சென்னையில் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே பணியாற்றும் சிறந்த வாய்ப்பை பிரபல நிறுவனமான Real வழங்கியுள்ளது. இந்த ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கஸ்டமர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.
தற்போது, Customer Support Executive பணிக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளது.
பணிக்கான தகுதிகள்:
- ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- MS Office, G-Suite, ZenDesk, Slack மற்றும் Zoom குறித்த அறிவு அவசியம்.
- கஸ்டமர் சப்போர்ட் ரோலில் அனுபவம் இருப்பது கூடுதல் நன்மை.
- ஆங்கிலத்தில் சரளமாக பேசும் மற்றும் எழுதும் திறன் வேண்டும்.
- டீம்வொர்க் மற்றும் மோட்டிவேஷனல் திறன்களுடன், புதிய டெக்னாலஜியை கற்க ஆர்வம் இருக்க வேண்டும்.
- பிரச்சனைகளை திறமையாக தீர்க்கும் திறன் அவசியம்.
பணியின் தன்மை:
- இது ஒரு முழுநேர வேலை.
- ஷிப்ட் அடிப்படையில் பணி நடைபெறும்:
- முதல் ஷிப்ட்: மாலை 6.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை.
- இரண்டாம் ஷிப்ட்: இரவு 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சம்பளம்:
திறமையை பொறுத்து ஆக்ரஷனமான சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. விண்ணப்ப தேதிகள் எந்த நேரத்திலும் முடிவடையக்கூடும். ஆகையால், தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்!
உங்கள் கனவு வேலைவாய்ப்பை நனவாக்க, இப்போது விண்ணப்பிக்க கீழே கிளிக் செய்யுங்கள்:
இப்போதே விண்ணப்பிக்கவும்!