Monday, June 16, 2025
No menu items!
HomeIT JobsZoho டெவலப்பர் வேலைவாய்ப்பு: கோவையில் டிகிரி மட்டுமே போதும்! அனுபவம் தேவையில்லை!

Zoho டெவலப்பர் வேலைவாய்ப்பு: கோவையில் டிகிரி மட்டுமே போதும்! அனுபவம் தேவையில்லை!

சென்னை: தமிழ்நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான Zoho-வின் பார்ட்னர் கம்பெனி Elite Tech Park, Zoho Developer பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வை அறிவித்துள்ளது.

பணிக்கு தேவையான தகுதிகள்:

  • 2019 முதல் 2024 இடையே கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • அனுபவம் இல்லாதவர்களும் (0-1 வருடம்) விண்ணப்பிக்கலாம்.
  • JavaScript, Node.js போன்ற Programming Languages-ல் Coding தெரிந்திருக்க வேண்டும்.
  • Logical Thinking மற்றும் Problem Solving திறன்கள் அவசியம்.
  • REST APIs, Data Structures, JSON போன்றவற்றின் அடிப்படை புரிதல் வேண்டும்.

மேலதிக திறன்கள்:

  • ஆங்கிலத்தில் சரளமான கம்யூனிகேஷன் திறன்.
  • Team Collaboration-க்கு ஏற்ற எண்ணம்.
  • மலையாளம் அல்லது ஹிந்தி தெரிந்தால் சிறப்பு (இல்லாவிட்டாலும் பரவாயில்லை).

பணி விவரங்கள்:

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் கோவையில் பணியமர்த்தப்படுவார்கள்.
  • Zoho Services சார்ந்த வேலைகள்.
  • Zoho நிறுவனத்தில் அனுபவம் சேரும் வாய்ப்பு அதிகம்.

விண்ணப்ப செயல்முறை:
Elite Tech Park இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கு கடைசி தேதி அறிவிக்கப்படாததால், விரைவாக விண்ணப்பிக்கவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments