Saturday, June 14, 2025
No menu items!
HomeIT JobsZoho நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்களுக்கு செம்ம சந்தர்ப்பம்!

Zoho நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்களுக்கு செம்ம சந்தர்ப்பம்!

Technical Support Engineer பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

முன்னணி ஐடி நிறுவனமான Zoho தனது நிறுவனத்தில் Technical Support Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிகிரி முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.

🔹 வேலை இருக்கும் இடங்கள்:
📍 சென்னை
📍 மதுரை
📍 திருநெல்வேலி
📍 தென்காசி
📍 மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள Zoho கிளைகள்

🔹 தகுதியும் திறன்களும்:
✅ ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்
ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
கஸ்டமர்கள் மற்றும் பிசினஸ் பார்ட்னர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்
தொலைபேசி, மின்னஞ்சல், சாட் மூலம் உதவிகள் வழங்க வேண்டும்
பிரச்சனைகளை தீர்க்கும் திறன், டெக்னாலஜி கற்றுக் கொள்ள ஆர்வம் அவசியம்

🔹 பணி பொறுப்புகள்:
✔️ பயன்பாட்டில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வது
✔️ பிராடக்ட் டெமோ, இம்ப்ளிமென்டேஷன், டிரெய்னிங் வழங்குதல்
✔️ புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம்

📌 முக்கிய தகவல்:
🔸 சம்பள விவரம் இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
🔸 கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை, விரைவாக விண்ணப்பிக்கவும்.
🔸 பணியிடம் Zoho அலுவலகங்களில் அமையலாம்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – உங்கள் கனவு வேலை இங்கே இருக்கலாம்!
விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments