மதுரை: HCL ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் சாப்ட்வேர் டெவலப்பர் பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
இண்டர்வியூ விவரம்: HCL மதுரையில் பிப்ரவரி 8 அன்று இண்டர்வியூ நடத்தப் படுகிறது. விண்ணப்பதாரர்கள், மதுரை HCL அலுவலகத்தில் காலை 9 மணிக்கு நேரில் போக வேண்டும். இடம்:
HCL Tech, ElCOT IT Park, Airport, Maatuthavani Ring Road, Near Pandi Kovil, Madurai.
📋 தகுதிகள்:
- 60% மதிப்பெண்களுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- Oracle PLSQL, SAP ABAP அறிவை கொண்டிருக்க வேண்டும்.
- 2021, 2022, 2023, 2024 ஆண்டுகளில் டிகிரியை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
- குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும். (இன்டர்ன்ஷிப் அனுபவம் அடக்கமல்ல).
தேர்வு முறை:
- ஆன்லைன் டெக்னிக்கல் அசஸ்மென்ட் (HackerRank)
- டெக்னிக்கல் மேனஜீரியல் டிஸ்கஷன்
சம்பளம்:
பணிக்கான சம்பள விவரம் இண்டர்வியூ செயல்முறை முடிவில் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய கீழே உள்ள இணைப்பில் சென்று உங்கள் இடத்தை பதிவு செய்யுங்கள்.
Click Here: HCL Careers