Sunday, June 8, 2025
No menu items!
HomeIT Jobsகோவையில் காக்னிசண்ட் நேரடி வேலைவாய்ப்பு – பிப்ரவரி 8 தேதியை தவறவிடாதீர்கள்!

கோவையில் காக்னிசண்ட் நேரடி வேலைவாய்ப்பு – பிப்ரவரி 8 தேதியை தவறவிடாதீர்கள்!

உங்கள் கனவு ஐடி வேலை கிடைக்கும் வாய்ப்பு!

முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட், பிப்ரவரி 8ம் தேதி கோவையில் நேரடி இண்டர்வியூ நடத்த இருக்கிறது. தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

🔹 இண்டர்வியூ நடைபெறும் இடம்:
📍 Cognizant Technologies, Chill Special Economic Zone, Keeranatham Village, Saravanampatti, Coimbatore – 641 035

🔹 வாய்ப்பு உள்ள டெக்னாலஜிகள்:
Pyspark Developer
Tableau + SQL
Snowflake
Stibo
Palantir

🔹 தேவையான தகுதி:
📌 குறைந்தது 4 முதல் 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம்.
📌 மேற்கண்ட ஸ்கில் செட் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
📌 Face-to-Face Interview முறையில் தேர்வு நடைபெறும்.

📢 சம்பளம் & பணியிட விவரம்:
தேர்வாகும் நபர்களின் திறமைகள் மற்றும் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். மேலும், பணியிடம் புராஜெக்ட்டை பொறுத்து முடிவாகும்.

பிப்ரவரி 8ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அவசியம் கலந்து கொள்ளுங்கள்!
விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

இந்த தகவலை வேலை தேடுகிற நண்பர்களுக்கும் பகிருங்கள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments