ஐடி துறையில் உங்கள் கேரியரை ஆரம்பிக்க HCL நிறுவனத்தில் அரிய வாய்ப்பு! சென்னை – சோழிங்கநல்லூரில் பணியமர்த்தப்படும் Freshers – Healthcare Voice (Inbound & Outbound) பணியிடங்களுக்கு தகுதியானவர்களுக்கான நேரடி நேர்காணல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 19 வரை சென்னையில் நேர்காணல் நடைபெறவுள்ளது.
HCL – ஒரு முன்னணி ஐடி நிறுவனம்
HCL நிறுவனமானது Banking, Insurance, Corporate & Retail பிரிவுகளில் பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் செயல்படும் HCL நிறுவனம், இப்போது Freshers-க்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு விவரம்
📍 பதவி: Healthcare Voice – Inbound & Outbound
📍 பணி இடம்: Chennai – Sholinganallur
📍 நேர்காணல் தேதி: 17.02.2025 – 19.02.2025
📍 நேர்காணல் முறை: Walk-in Interview
கல்வித் தகுதி
✔ Bachelor’s Degree (Any Degree) முடித்திருக்க வேண்டும்
✔ BE/B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்க தேவையில்லை
தேவையான திறன்கள்
✅ ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
✅ Night Shift-ல் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்
✅ Freshers-க்கு தகுந்த வேலை – அனுபவம் தேவையில்லை
சம்பளம்
சம்பளம் குறித்து Best In Industry என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசி கட்ட நேர்காணலில் சம்பள விவரங்கள் தெரிவிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலுக்கு சென்று கலந்து கொள்ளலாம்.
🔹 அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்க: Click Here
ஐடி துறையில் உங்கள் முதல் வேலை வாய்ப்பை பெற இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்!