Wednesday, June 11, 2025
No menu items!
HomeIT JobsHCL நிறுவனத்தில் சூப்பர் வேலை வாய்ப்பு – இன்றே இண்டர்வியூ!

HCL நிறுவனத்தில் சூப்பர் வேலை வாய்ப்பு – இன்றே இண்டர்வியூ!

சென்னையில் செயல்பட்டு வரும் HCL Technologies நிறுவனம் MIS Skillset பணிக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 29 முதல் 31 வரை நடைபெற உள்ளது.

பணியிடம்:

HCL Technologies Ltd. ETA 3- Techno Park, Special Economic Zone, 33, Rajiv Gandhi Salai, Navallur, Tamil Nadu 603103

பணிக்கான தகுதி:

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை டிகிரி
அனுபவம்: 2 – 4 ஆண்டுகள்
முக்கிய திறன்கள்:

  • Microsoft Excel – Pivot Tables, VLOOKUP, HLOOKUP, INDEX/MATCH, Data Validation
  • Power BI
  • VBA/Macro
    மேலும்: பிரச்சனை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன், குழுப்பணியில் ஈடுபடும் திறன் வேண்டும். 

நேர்முகத் தேர்வு தேதி & நேரம்:

ஜனவரி 29 – 31, 2025
காலை 10 மணி முதல் மதியம் வரை

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அல்லது நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்! உங்கள் ரெஸ்யூம் மற்றும் ஐடி புரூஃப் கொண்டு செல்ல மறக்க வேண்டாம்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments