Sunday, June 15, 2025
No menu items!
HomeIT Jobsசென்னையில் HCL-இல் பணி வாய்ப்பு: 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கவும்!

சென்னையில் HCL-இல் பணி வாய்ப்பு: 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கவும்!

சென்னை: HCL நிறுவனத்தில் புதிய Customer Support ரோலுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வாய்ப்புக்கான இண்டர்வியூ சென்னையில் ஜனவரி 27 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு அல்லது டிகிரி முடித்தவர்கள் இண்டர்வியூக்கு வரலாம். பணியில் தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் பணியமர்த்தப்படுவார்கள்.

பணியிட விவரம்

  • பணி பெயர்: கஸ்டமர் சப்போர்ட் (Voice for Banking Sector)
  • இண்டர்வியூ தேதி: 27-29 ஜனவரி 2025
  • இண்டர்வியூ நேரம்: மதியம் 12 மணி முதல் 3 மணி வரை
  • இண்டர்வியூ இடம்: HCL Technologies, AMB 6, South Phase, Ambattur Industrial Estate, Chennai

கல்வி தகுதி:

  • 12ம் வகுப்பு முடித்தவர்கள்
  • டிகிரி முடித்தவர்கள் (கலை/அறிவியல் பிரிவில்)
  • Voice Process அனுபவம் உள்ளவர்கள் (1-2 வருடங்கள்) என்றால் பிளஸ் பாயிண்ட்

பணி அனுபவம் இல்லாதவர்கள்:

  • ஆங்கிலத்தில் சரளமாக பேச மற்றும் எழுத வேண்டும்
  • பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் மல்டி-டாஸ்கிங் திறன்
  • தனியாக பணியாற்றும் திறன்

பணியின் அம்சங்கள்:

  • இடம்: சென்னையில் அம்பத்தூரில்
  • சம்பளம்: விவரங்கள் இறுதித் தேர்வில் தெரிவிக்கப்படும்
  • Cab வசதி: வீட்டிலிருந்து அலுவலகம் வரை Cab வசதி
  • வேலை நாட்கள்: வாரம் 5 நாட்கள்

உடனடியாக பணியில் சேர விரும்புவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க: பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், HCL இண்டர்வியூக்கு கடைசி நேரத்திற்கு முன்னதாக சரியான ஆவணங்களுடன் சரியான நேரத்தில் சேர்ந்து பங்கேற்க வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments