சென்னை: பிரபல ஐடி நிறுவனம் எச்சிஎல் (HCL Technologies) சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி (நாளை) இந்த இன்டர்வியூ நடைபெறவுள்ளது. குறிப்பாக, எம்எஸ் ஆபீஸ் திறமைகள் கொண்டவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
பணிக்கான தகுதிகள்:
- படிப்புகள்: பிகாம், பிபிஏ, பிசிஏ, எம்பிஏ
- முடிவு ஆண்டு: 2023 அல்லது 2024
- திறமைகள்:
- எம்எஸ் ஆபீசில் சிறந்த அறிவு
- நல்ல தொடர்புத் திறன்
- அனலிட்டிக்கல் மற்றும் ரிப்போர்ட்டிங் திறன்கள்
- SAP, Oracle ஆகியவற்றில் ஆர்டர் மற்றும் ரிப்போர்ட் உருவாக்கும் அனுபவம்
- அனுபவம்: ஆர்டர் மேனேஜ்மென்ட் அல்லது ஆர்டர் டூ கேஷ் பிரிவில் 1 ஆண்டு அனுபவம்
- 24/7 சபோர்ட் வழங்க தயாராக இருக்க வேண்டும்.
இண்டர்வியூ விவரங்கள்:
- தேதி: ஜனவரி 22, 2025 (நாளை)
- நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை
- இடம்:
HCL Technologies, SEZ Unit 4 (SDB-4/Tower 4),
ELCOT Special Economic Zone,
602/3, Sholinganallur Village,
Sholinganallur-Medavakkam High Road,
Chennai – 600 119
நீங்கள் எடுக்க வேண்டியவை:
- மூன்று ரெஸ்யூம் ஹார்ட் காப்பி
- கல்வி சான்றிதழ்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்கள்
சிறப்பு குறிப்பு:
இந்த பணிக்கு இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. சம்பளம் மற்றும் பணி இடம் குறித்து தகவல்கள் இறுதி கட்ட இன்டர்வியூவில் அறிவிக்கப்படலாம்.
உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, எச்சிஎல் நிறுவனத்தில் உங்கள் இடத்தைப் பிடியுங்கள்! இப்போதே விண்ணப்பிக்குங்கள்