Wednesday, June 11, 2025
No menu items!
HomeIT Jobsசென்னையில் காக்னிசண்ட் இன்டர்வியூ: உங்கள் கனவுப்பணிக்கு அரிய வாய்ப்பு!

சென்னையில் காக்னிசண்ட் இன்டர்வியூ: உங்கள் கனவுப்பணிக்கு அரிய வாய்ப்பு!

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட் (Cognizant) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான இன்டர்வியூ சென்னையில் ஜனவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இண்டர்வியூ குறித்த முக்கிய தகவல்கள்:

காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது Developers பணிக்கான ஆட்கள் தேவைப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்:

தேவையான திறன்கள்:

  • SAP MDG, Information MDM, Python, Collibra DQ, Information CDQ
  • STIBO, Machine Learning, MDM Integration, IBM MDM, Data Science, Google Cloud ML, IDQ
  • குறைந்தது 3 முதல் 6 ஆண்டுகள் வரை பணி அனுபவம்
  • அதேபோல், புதிய தொழில்நுட்பங்களில் திறமை மற்றும் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

இண்டர்வியூ விவரங்கள்:

  • தேதி: ஜனவரி 25, 2025
  • இடம்:
    Cognizant Technology Solutions,
    SEZ Avenue, Elcot SEZ,
    Sholinganallur, Chennai

விண்ணப்பதாரர்கள் Resume, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மற்றும் சான்றிதழ்களுடன் இண்டர்வியூவில் கலந்து கொள்ள வேண்டும்.

கூடுதல் தகவல்கள்:

பணிக்கான சம்பளம் மற்றும் பணி நியமனம் செய்யப்படும் இடம் குறித்து இறுதி கட்ட இன்டர்வியூவில் தகவல் தெரிவிக்கப்படும். உங்கள் அனுபவத்திற்கும் திறமைக்கும் ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

உங்கள் கனவுப் பணியை அடைய இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள்! இப்போதே விண்ணப்பிக்கவும்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments