
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் கணக்காளர், ஆய்வக உதவியாளர், மருத்துவமனை பல்துறை உதவியாளர் உள்ளிட்ட 66 பிரிவுகளில் மொத்தம் 4,576 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கடைசி தேதி: ஜனவரி 31, 2025
தேர்வு தேதி: பிப்ரவரி 26 & 28, 2025
வயது வரம்பு: 18 முதல் 35 வயது (அரசு விதிமுறைகளின்படி தளர்வு உண்டு)
தகுதி & பணியிட விவரங்கள்:
✅ கல்வித் தகுதி: 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங்
✅ தேர்வு முறை: கணினி வழி ஆன்லைன் தேர்வு (CBT) & திறன் தேர்வு
✅ விண்ணப்பக் கட்டணம்: ரூ.3,000 (SC/ST பிரிவினருக்கு ரூ.2,400 திருப்பி வழங்கப்படும்)
விண்ணப்பிக்க: எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளம்
இன்னும் சில நாட்களே இருக்கும் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்! உடனே விண்ணப்பித்து உங்கள் கனவு வேலையைப் பெற்றிடுங்கள்!