இந்திய ரயில்வே துறையில் 4,232 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிற்சி அடிப்படையில் வேலை தேடும்வர்களுக்கான இந்த வாய்ப்பு, தேர்வுகள் இல்லாமல் மார்க் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. முழு தகவல்களை இங்கே காணலாம்:
பணியிடங்கள் விவரம்:
- ஏசி மெக்கானிக் – 143
- ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் – 32
- கார்பெண்டர் – 42
- டீசல் மெக்கானிக் – 142
- எலக்ட்ரானிக் மெக்கானிக் – 856
- இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ் – 10
- எலக்ட்ரீசியன் – 1053
- மின் பராமரிப்பு (எலக்ட்ரீஷியன்) – 34
- ரயில் விளக்கு (எலக்ட்ரீஷியன்) – 34
- ஃபிட்டர் – 1742
- மோட்டார் மெக்கானிக் வாகனம் (MMV) – 08
- மெஷினிஸ்ட் – 100
- மெக்கானிக் மெஷின் டூல் பராமரிப்பு (MMTM) – 10
- பெயிண்டர் – 74
- வெல்டர் – 713
மொத்தம் 4,232 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
- குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.
- தொழிற்பயிற்சி துறை சார்ந்த ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்ச்சியில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அவசியம்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
- 24 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
- வயது தளர்வு:
- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
- ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
தேர்வு முறை:
- தேர்வு இல்லை; மெரிட் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
- தேர்வு செய்யப்படுவோர் ஒராண்டு ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பணியில் நியமிக்கப்படுவார்கள்.
- பயிற்சி மையங்கள் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன.
விண்ணப்ப கட்டணம்:
- ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
- பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணத்திலிருந்து விலக்கு பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் தேதிகள்:
- தொடக்க தேதி: 28.12.2024
- கடைசி தேதி: 27.01.2025
விண்ணப்பிக்கும் முறைகள்:
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் http://www.scr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு மற்றும் அறிவிப்பை வாசிக்க:
தேர்வு அறிவிப்பு
இது உங்கள் கனவு வேலை வாய்ப்பு! உங்கள் தகுதி மற்றும் ஆர்வத்தை நிரூபிக்க இன்று விண்ணப்பியுங்கள்!